Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:223 — பசுங்கன்று

உங்களுடைய பெண்கள் உங்களுடைய வித்தைச் சுமப்பவர்கள். இவ்விதமாக, நீங்கள் நன்னெறியை கடைபிடித்துக் கொண்டிருக்கும் வரை, இச்சிறப்புரிமையை நீங்கள் விரும்பிய வாறு அனுபவிக்கலாம். நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளுங்கள். மேலும் அவரை நீங்கள் சந்திப்பீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கைகொண்டோருக்கு நற்செய்தி அளியுங்கள்.

[2:222] மாதவிடாய் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின் றார்கள்; “அது உபாதையானது; மாதவிடாயின் போது பெண்களுடன் தாம்பத்ய உறவை தவிர்த்துக் கொள்ளுங்கள்; அதை விட்டு அவர்கள் நீங்கும் வரை அவர்களை நெருங்காதீர்கள். அதைவிட்டு அவர்கள் நீங்கியவுடன் கடவுள் அமைத்த முறையில் நீங்கள் அவர்களுடன் தாம்பத்ய உறவு கொள்ளலாம். வருந்தித்திருந்துபவர்களை கடவுள் நேசிக்கின்றார் மேலும் அவர் தூய்மையுடையோரை நேசிக்கின்றார்” என்று கூறுவீராக .

[2:224] நீங்கள் நன்னெறியாளர்களாகவும், பக்திமான் களாகவும் காட்டிக் கொள்வதற்காகவோ அல்லது மக்களிடையே நம்பிக்கையை அடைவதற்காகவோ, உங்களுடைய தற்செயலான சத்தியங்களில் கடவுள்-ன் பெயரை பிரயோகிக்காதீர்கள். கடவுள் செவியேற்பவர், அறிந்தவர்.