Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:243 — பசுங்கன்று

அவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்த போதிலும் - மரணபயத்தால் - தங்கள் வீடுகளை விட்டு தப்பியோடியவர்களை நீர் கவனித்திருக்கின்றீரா? கடவுள் அவர்களிடம் “இறந்து விடுங்கள்” என்று கூறினார், பின்னர் அவர்களை மீண்டும் உயிர்ப்பித்தார். கடவுள் மக்கள் மீது அவருடைய அருளைப் பொழிகின்றார், ஆனால் மக்களில் பெரும்பாலோர் சரியாக மதிப்பீடு செய்யாதவர்களாகவே இருக்கின்றனர்.

[2:242] நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு தன்னு டைய வெளிப்பாடுகளை கடவுள் இவ்விதமாக விளக்குகின்றார்.

[2:244] நீங்கள் கடவுள்-க்காக சண்டையிட வேண்டும், மேலும் கடவுள் செவியேற்பவர், அறிந்தவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.