குர்ஆன் 2:242 — பசுங்கன்று
நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு தன்னு டைய வெளிப்பாடுகளை கடவுள் இவ்விதமாக விளக்குகின்றார்.
[2:241] விவாகரத்து செய்யப்பட்டவர்களுக்கு நியாய மான வாழ்வாதாரம் வழங்கப்பட வேண்டும். நன்னெறியாளர்கள் மீது இது ஒரு கடமை யாகும்.
[2:243] அவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்த போதிலும் - மரணபயத்தால் - தங்கள் வீடுகளை விட்டு தப்பியோடியவர்களை நீர் கவனித்திருக்கின்றீரா? கடவுள் அவர்களிடம் “இறந்து விடுங்கள்” என்று கூறினார், பின்னர் அவர்களை மீண்டும் உயிர்ப்பித்தார். கடவுள் மக்கள் மீது அவருடைய அருளைப் பொழிகின்றார், ஆனால் மக்களில் பெரும்பாலோர் சரியாக மதிப்பீடு செய்யாதவர்களாகவே இருக்கின்றனர்.