Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:100 — தா.ஹா.

அதனை அலட்சியம் செய்பவர்கள், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று (பாவங்களின்) சுமை ஒன்றைச் சுமப்பார்கள்.

[20:99] இவ்விதமாக, கடந்து சென்ற தலைமுறை யினரிலிருந்து சில செய்திகளை உமக்கு நாம் எடுத்துரைக்கின்றோம். நம்மிடமிருந்து ஒரு தூதுச் செய்தியை நாம் உமக்கு வெளிப்படுத்தி உள்ளோம்.

[20:101] நிலையாக அவர்கள் அங்கே வசிப்பார்கள்; மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று எத்தகையதொரு துக்ககரமான சுமை!