Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:101 — தா.ஹா.

நிலையாக அவர்கள் அங்கே வசிப்பார்கள்; மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று எத்தகையதொரு துக்ககரமான சுமை!

[20:100] அதனை அலட்சியம் செய்பவர்கள், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று (பாவங்களின்) சுமை ஒன்றைச் சுமப்பார்கள்.

[20:102] கொம்பு ஊதப்படும் நாள் அதுதான், மேலும் அந்நாளில் நாம் குற்றவாளிகளை நீலம் பூத்தவர்களாக வரவழைப்போம்.