Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:102 — தா.ஹா.

கொம்பு ஊதப்படும் நாள் அதுதான், மேலும் அந்நாளில் நாம் குற்றவாளிகளை நீலம் பூத்தவர்களாக வரவழைப்போம்.

[20:101] நிலையாக அவர்கள் அங்கே வசிப்பார்கள்; மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று எத்தகையதொரு துக்ககரமான சுமை!

[20:103] தங்களுக்கிடையில் கிசுகிசுத்தவர்களாக அவர்கள், “(முந்திய வாழ்வில்) நீங்கள் தங்கியிருந்தது பத்து நாட்களை விட அதிகமில்லை!” என்று கூறுவார்கள்.