Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:103 — தா.ஹா.

தங்களுக்கிடையில் கிசுகிசுத்தவர்களாக அவர்கள், “(முந்திய வாழ்வில்) நீங்கள் தங்கியிருந்தது பத்து நாட்களை விட அதிகமில்லை!” என்று கூறுவார்கள்.

[20:102] கொம்பு ஊதப்படும் நாள் அதுதான், மேலும் அந்நாளில் நாம் குற்றவாளிகளை நீலம் பூத்தவர்களாக வரவழைப்போம்.

[20:104] அவர்களுடைய பேச்சுக்களை நாம் முற்றிலும் அறிந்திருக்கின்றோம். அவர்களில் மிகச் சரியானவர், “நீங்கள் தங்கியிருந்தது ஒரு நாளைக் காட்டிலும் அதிகமில்லை” என்று கூறுவார்.