குர்ஆன் 20:119 — தா.ஹா.
“அன்றி அங்கே நீர் தாகித்திருக்க மாட்டீர், அன்றியும் எந்த வெப்பத்தையும் அனுபவிக்க மாட்டீர்.
[20:118] “நீர் அங்கே ஒரு போதும் பசியுடனோ, அன்றி பாதுகாப்பின்றியோ போய்விட மாட்டீர் என்று நீர் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றீர்.
[20:120] ஆனால் சாத்தான் அவரிடம், “ஆதாமே, நிரந்தரமான வாழ்வு மற்றும் முடிவுறாத அரசாங்கத்தின் மரத்தை உமக்குக் காட்ட என்னை அனுமதிப்பீராக” என்று அவரிடம் கிசுகிசுத்தவனாகக் கூறினான்.