குர்ஆன் 20:120 — தா.ஹா.
ஆனால் சாத்தான் அவரிடம், “ஆதாமே, நிரந்தரமான வாழ்வு மற்றும் முடிவுறாத அரசாங்கத்தின் மரத்தை உமக்குக் காட்ட என்னை அனுமதிப்பீராக” என்று அவரிடம் கிசுகிசுத்தவனாகக் கூறினான்.
[20:119] “அன்றி அங்கே நீர் தாகித்திருக்க மாட்டீர், அன்றியும் எந்த வெப்பத்தையும் அனுபவிக்க மாட்டீர்.
[20:121] அவர்கள் அதிலிருந்து உண்டனர், உடனே அவர்களுடைய உடம்புகள் அவர்களுடைய கண்களுக்குத் தென்படலாயின, மேலும் அவர்கள் சுவனத்தின் இலைகளைக் கொண்டு தங்களை மறைத்துக் கொள்ள முயன்றனர். ஆதாம் இவ்விதமாகத் தன் இரட்சகருக்கு கீழ்ப்படிய மறுத்தார், மேலும் வீழ்ந்து விட்டார்.