Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:121 — தா.ஹா.

அவர்கள் அதிலிருந்து உண்டனர், உடனே அவர்களுடைய உடம்புகள் அவர்களுடைய கண்களுக்குத் தென்படலாயின, மேலும் அவர்கள் சுவனத்தின் இலைகளைக் கொண்டு தங்களை மறைத்துக் கொள்ள முயன்றனர். ஆதாம் இவ்விதமாகத் தன் இரட்சகருக்கு கீழ்ப்படிய மறுத்தார், மேலும் வீழ்ந்து விட்டார்.

[20:120] ஆனால் சாத்தான் அவரிடம், “ஆதாமே, நிரந்தரமான வாழ்வு மற்றும் முடிவுறாத அரசாங்கத்தின் மரத்தை உமக்குக் காட்ட என்னை அனுமதிப்பீராக” என்று அவரிடம் கிசுகிசுத்தவனாகக் கூறினான்.

[20:122] அதன் பின்னர், அவருடைய இரட்சகர் அவரைத் தேர்ந்தெடுத்தார், அவரை மீட்டுக் கொண்டார், மேலும் அவருக்கு வழிகாட்டினார்.