Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:122 — தா.ஹா.

அதன் பின்னர், அவருடைய இரட்சகர் அவரைத் தேர்ந்தெடுத்தார், அவரை மீட்டுக் கொண்டார், மேலும் அவருக்கு வழிகாட்டினார்.

[20:121] அவர்கள் அதிலிருந்து உண்டனர், உடனே அவர்களுடைய உடம்புகள் அவர்களுடைய கண்களுக்குத் தென்படலாயின, மேலும் அவர்கள் சுவனத்தின் இலைகளைக் கொண்டு தங்களை மறைத்துக் கொள்ள முயன்றனர். ஆதாம் இவ்விதமாகத் தன் இரட்சகருக்கு கீழ்ப்படிய மறுத்தார், மேலும் வீழ்ந்து விட்டார்.

[20:123] அவர், “நீங்கள் அனைவரும், அதிலிருந்து கீழே செல்லுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் விரோதிகள் ஆவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு வழிகாட்டல் வரும்போது, எவரொருவர் என் வழிகாட்டலைப் பின்பற்றுகின்றாரோ அவர் வழிதவற மாட்டார், அன்றி எந்த இன்னலையும் அனுபவிக்க மாட்டார்” என்று கூறினார்.