குர்ஆன் 20:123 — தா.ஹா.
அவர், “நீங்கள் அனைவரும், அதிலிருந்து கீழே செல்லுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் விரோதிகள் ஆவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு வழிகாட்டல் வரும்போது, எவரொருவர் என் வழிகாட்டலைப் பின்பற்றுகின்றாரோ அவர் வழிதவற மாட்டார், அன்றி எந்த இன்னலையும் அனுபவிக்க மாட்டார்” என்று கூறினார்.
[20:122] அதன் பின்னர், அவருடைய இரட்சகர் அவரைத் தேர்ந்தெடுத்தார், அவரை மீட்டுக் கொண்டார், மேலும் அவருக்கு வழிகாட்டினார்.
[20:124] “என் தூதுச் செய்தியை அலட்சியப் படுத்துகின்றவனைப் பொறுத்தவரை, அவனுக்குத் துன்பகரமானதொரு வாழ்வே இருக்கும், மேலும் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளன்று, அவனை நாம் குருடனாக உயிர்ப்பித்தெழுப்புவோம்.”