குர்ஆன் 20:12 — தா.ஹா.
“நான் தான் உம்முடைய இரட்சகர்; உமது காலணிகளைக் கழற்றுவீராக. நீர் துவா என்னும் புனிதப் பள்ளத்தாக்கில் இருக்கின்றீர்.
[20:11] அவர் அதன் பால் வந்த போது, அவர், “மோஸஸே“ என்று அழைக்கப்பட்டார்.
[20:13] “நான் உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளேன், எனவே வெளிப்படுத்தப்படுபவற்றை கவன மாகக் கேட்டுக் கொள்வீராக.