Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:13 — தா.ஹா.

“நான் உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளேன், எனவே வெளிப்படுத்தப்படுபவற்றை கவன மாகக் கேட்டுக் கொள்வீராக.

[20:12] “நான் தான் உம்முடைய இரட்சகர்; உமது காலணிகளைக் கழற்றுவீராக. நீர் துவா என்னும் புனிதப் பள்ளத்தாக்கில் இருக்கின்றீர்.

[20:14] “நான்தான் கடவுள்; என்னுடன் வேறு தெய்வம் இல்லை. என்னை மட்டுமே நீர் வழிபட வேண்டும், மேலும் என்னை நினைவு கூர்வதற்காக தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பீராக.