குர்ஆன் 20:14 — தா.ஹா.
“நான்தான் கடவுள்; என்னுடன் வேறு தெய்வம் இல்லை. என்னை மட்டுமே நீர் வழிபட வேண்டும், மேலும் என்னை நினைவு கூர்வதற்காக தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பீராக.
[20:13] “நான் உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளேன், எனவே வெளிப்படுத்தப்படுபவற்றை கவன மாகக் கேட்டுக் கொள்வீராக.
[20:15] “(உலக முடிவின்) அந்த வேளை நிச்சயமாக வருகின்றது; நான் அதனைக் கிட்டத்தட்ட மறைத்து வைப்பேன். ஏனெனில் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அதன் செயல்களுக்குரிய கூலி கொடுக்கப்பட்டாக வேண்டும்.