குர்ஆன் 20:3 — தா.ஹா.
إِلّا تَذكِرَةً لِمَن يَخشىٰ
பயபக்தியுடையவர்களை எச்சரிப்பதற்காக மட்டுமே.
[20:2] எந்தக் கஷ்டத்தையும் உமக்கு உண்டாக்கு வதற்காக, இந்தக் குர்ஆனை உமக்கு நாம் வெளிப்படுத்தவில்லை.
[20:4] பூமியையும் மற்றும் உயர்ந்த வானங்களையும் படைத்தவரிடமிருந்து ஒரு வெளிப்பாடு.