Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:38 — தா.ஹா.

“நாம் வெளிப்படுத்த வேண்டியதை உமது தாயாருக்கு நாம் வெளிப்படுத்தியபோது.

[20:37] “மற்றொரு முறை உமக்கு நாம் அருள்புரிந்துள்ளோம்.

[20:39] “இவ்வாறு கூறியவாறு: ‘பெட்டிக்குள் அவரை வைத்து, பின்னர் அவரை ஆற்றினுள் வீசி விடுவீராக. என்னுடைய விரோதி மற்றும் அவருடைய விரோதியால் எடுத்துக் கொள்ளப்படுவதற்காக, ஆறு அவரை கரை மீது வீசிவிடும்.’ என்னிடமிருந்து அன்பைக் கொண்டு உம்மீது நான் பொழிந்தேன், மேலும் எனது கவனம் மிக்க கண்ணின் முன்னர் உம்மை நான் ஆக்கிக் கொண்டேன்.