குர்ஆன் 20:42 — தா.ஹா.
“எனது அத்தாட்சிகளால் ஆதரவளிக்கப் பட்டவர்களாக, உம்முடைய சகோதரருடன் செல்லும், மேலும் என்னை நினைவு கூர்வதில் தடுமாற்றமடையாதீர்கள்.
[20:41] “எனக்காகவே நான் உம்மை ஆக்கியிருக்கின்றேன்.
[20:43] “ஃபேரோவிடம் செல்லுங்கள், ஏனெனில் அவன் வரம்பு மீறிவிட்டான்.