குர்ஆன் 20:43 — தா.ஹா.
“ஃபேரோவிடம் செல்லுங்கள், ஏனெனில் அவன் வரம்பு மீறிவிட்டான்.
[20:42] “எனது அத்தாட்சிகளால் ஆதரவளிக்கப் பட்டவர்களாக, உம்முடைய சகோதரருடன் செல்லும், மேலும் என்னை நினைவு கூர்வதில் தடுமாற்றமடையாதீர்கள்.
[20:44] “நல்ல முறையில் அவனுடன் பேசுங்கள்; அவன் கவனத்தில் எடுத்துக் கொள்ளவோ அல்லது பயபக்தியுடையவனாக ஆகிவிடவோ கூடும்.”