Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:66 — தா.ஹா.

அவர், “நீங்கள் வீசுங்கள்” என்று கூறினார். உடனே அவர்களுடைய மாயாஜாலத்தினால், அவர்களுடைய கயிறுகளும் மற்றும் கோல்களும், நகருபவை போன்று அவருக்குத் தோன்றின.

[20:65] அவர்கள், “மோஸஸே, நீர் வீசுகின்றீரா, அல்லது முதலில் வீசக்கூடியவர்களாக நாங்கள் இருக்கலாமா” என்று கூறினார்கள்.

[20:67] மோஸஸ் சற்று அச்சம் கொண்டார்.