குர்ஆன் 20:65 — தா.ஹா.
அவர்கள், “மோஸஸே, நீர் வீசுகின்றீரா, அல்லது முதலில் வீசக்கூடியவர்களாக நாங்கள் இருக்கலாமா” என்று கூறினார்கள்.
[20:64] “நாம் ஒரே திட்டத்தில் உடன்பட்டவாறு, ஓர் ஐக்கிய முன்னணியாக அவர்களை எதிர்கொள்வோம். இன்றைய தினம் வெற்றியடைபவன்தான் மேன்மையை அடைவான்”.
[20:66] அவர், “நீங்கள் வீசுங்கள்” என்று கூறினார். உடனே அவர்களுடைய மாயாஜாலத்தினால், அவர்களுடைய கயிறுகளும் மற்றும் கோல்களும், நகருபவை போன்று அவருக்குத் தோன்றின.