குர்ஆன் 20:64 — தா.ஹா.
“நாம் ஒரே திட்டத்தில் உடன்பட்டவாறு, ஓர் ஐக்கிய முன்னணியாக அவர்களை எதிர்கொள்வோம். இன்றைய தினம் வெற்றியடைபவன்தான் மேன்மையை அடைவான்”.
[20:63] அவர்கள் கூறினார்கள், “இவர்கள் இருவரும் தங்களுடைய மாயாஜாலத்தால் உங்கள் நாட்டைவிட்டு உங்களை வெளியேற்றவும், மேலும் உங்களுடைய இலட்சிய வாழ்க்கை முறையை நாசமாக்கவும் விரும்புகின்ற இரு மந்திரவாதிகள் என்பதைத் தவிர அதிகமாக ஒன்றுமில்லை.
[20:65] அவர்கள், “மோஸஸே, நீர் வீசுகின்றீரா, அல்லது முதலில் வீசக்கூடியவர்களாக நாங்கள் இருக்கலாமா” என்று கூறினார்கள்.