குர்ஆன் 20:63 — தா.ஹா.
அவர்கள் கூறினார்கள், “இவர்கள் இருவரும் தங்களுடைய மாயாஜாலத்தால் உங்கள் நாட்டைவிட்டு உங்களை வெளியேற்றவும், மேலும் உங்களுடைய இலட்சிய வாழ்க்கை முறையை நாசமாக்கவும் விரும்புகின்ற இரு மந்திரவாதிகள் என்பதைத் தவிர அதிகமாக ஒன்றுமில்லை.
[20:62] அவர்கள், அந்தரங்கமாக ஆலோசித்தவாறு, தங்களுக்கிடையில் தர்க்கித்துக் கொண்டனர்.
[20:64] “நாம் ஒரே திட்டத்தில் உடன்பட்டவாறு, ஓர் ஐக்கிய முன்னணியாக அவர்களை எதிர்கொள்வோம். இன்றைய தினம் வெற்றியடைபவன்தான் மேன்மையை அடைவான்”.