குர்ஆன் 20:76 — தா.ஹா.
அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும் ஏதேன் தோட்டங்கள் நிரந்தரமாக அவர்களுடைய வசிப்பிடமாக இருக்கும். தங்களைத் தூய்மைப் படுத்திக் கொள்பவர்களுக்குரிய வெகுமதி இத்தகையதேயாகும்.
[20:75] நன்னெறியானதொரு வாழ்க்கை நடத்திய நம்பிக்கையாளர்களாக அவரிடம் வருவோரைப் பொறுத்தவரை, அவர்கள் உயர்ந்த அந்தஸ்த்துக்களை அடைவார்கள்.
[20:77] மோஸஸிற்கு நாம்: “என் அடியார்களை வழிநடத்திக் கொண்டு வெளியில் செல்வீராக, மேலும் கடலின் குறுக்கில் அவர்களுக்காக உலர்ந்ததொரு பாதையை அடித்து உண்டாக்குவீராக. பிடிபட்டு விடுவோமோ என்று நீர் அஞ்ச வேண்டாம், அன்றியும் நீர் கவலை கொள்ளவும் வேண்டாம்” என்று உள்ளுணர்வளித்தோம்.