குர்ஆன் 20:75 — தா.ஹா.
நன்னெறியானதொரு வாழ்க்கை நடத்திய நம்பிக்கையாளர்களாக அவரிடம் வருவோரைப் பொறுத்தவரை, அவர்கள் உயர்ந்த அந்தஸ்த்துக்களை அடைவார்கள்.
[20:74] குற்றவாளியாகத் தன் இரட்சகரிடம் வரும் எவனொருவனும் நரகத்திற்கு உள்ளாவான், அங்கே அவன் ஒரு போதும் மரணிக்க மாட்டான், அன்றி உயிருடனும் இருக்க மாட்டான்.
[20:76] அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும் ஏதேன் தோட்டங்கள் நிரந்தரமாக அவர்களுடைய வசிப்பிடமாக இருக்கும். தங்களைத் தூய்மைப் படுத்திக் கொள்பவர்களுக்குரிய வெகுமதி இத்தகையதேயாகும்.