Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:88 — தா.ஹா.

ஒரு கன்றுக்குட்டியின் சப்தத்துடன்* நிறைவு செய்யப்பட்டு, வடிவமைக்கப்பட்ட ஒரு கன்றுக்குட்டியை அவர்களுக்காக அவன் உருவாக்கினான். அவர்கள், “இதுதான் உங்கள் தெய்வமும், மேலும் மோஸஸின் தெய்வமும் ஆகும்” என்று கூறினார்கள். இவ்விதமாக, அவன் மறந்து விட்டான் .

[20:87] அவர்கள், “நாங்கள் வேண்டுமென்றே உம்மோடு கொண்ட ஒப்பந்தத்தை முறிக்க வில்லை. ஆனால் நாங்கள் ஆபரணங்களைக் கொண்டு சுமை சுமத்தப்பட்டோம், மேலும் எங்களுடைய சுமைகளை இறக்கி வைக்கத் தீர்மானித்தோம். இதனைத்தான் சாமிரியன் யோசனையாக முன்வைத்தான்” என்று கூறினார்கள்.

[20:89] அது அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை என்பதையும், அன்றி அவர்களுக்குத் தீங்கிழைக்கவோ அல்லது பயன் அளிக்கவோ சக்தி பெற்றிருக்கவில்லை என்பதையும் அவர்களால் காண முடியவில்லையா?