குர்ஆன் 21:1 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
மனிதர்களுக்குரிய கணக்கெடுப்பு விரைந்து வருகின்றது, ஆனால் அவர்கள் கவனமற்றவர் களாக, வெறுப்புற்றவர்களாக இருக்கின்றனர்.
[21:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[21:2] புதிதான ஒரு சான்று, அவர்களுடைய இரட்சகரிடமிருந்து அவர்களிடம் வரும்போது, அவர்கள் கவனமில்லாமல் அதனைச் செவிமடுக்கின்றார்கள்.