Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:2 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

புதிதான ஒரு சான்று, அவர்களுடைய இரட்சகரிடமிருந்து அவர்களிடம் வரும்போது, அவர்கள் கவனமில்லாமல் அதனைச் செவிமடுக்கின்றார்கள்.

[21:1] மனிதர்களுக்குரிய கணக்கெடுப்பு விரைந்து வருகின்றது, ஆனால் அவர்கள் கவனமற்றவர் களாக, வெறுப்புற்றவர்களாக இருக்கின்றனர்.

[21:3] அவர்களுடைய மனங்கள் கவனமில்லாமலே இருக்கின்றன. மேலும் வரம்பு மீறுபவர் கள்:“அவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தான் அல்லவா? உங்கள் முன் காட்டப்பட்ட அந்த மாயாஜாலத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?”* என்று இரகசிய ஆலோசனை செய்கின்றனர்.