Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:3 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

அவர்களுடைய மனங்கள் கவனமில்லாமலே இருக்கின்றன. மேலும் வரம்பு மீறுபவர் கள்:“அவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தான் அல்லவா? உங்கள் முன் காட்டப்பட்ட அந்த மாயாஜாலத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?”* என்று இரகசிய ஆலோசனை செய்கின்றனர்.

[21:2] புதிதான ஒரு சான்று, அவர்களுடைய இரட்சகரிடமிருந்து அவர்களிடம் வரும்போது, அவர்கள் கவனமில்லாமல் அதனைச் செவிமடுக்கின்றார்கள்.

[21:4] அவர், “வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொரு எண்ணத்தையும் என் இரட்சகர் அறிந்திருக்கின்றார். அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்” என்று கூறினார்.