Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:112 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

“என் இரட்சகரே, உமது தீர்ப்பே பரிபூரணமான நீதியாகும். எங்கள் இரட்சகர்தான் மிக்க அருளாளர்; உங்களுடைய கூற்றுக்களுக்கு எதிராகத் தேடப்படுவது அவருடைய உதவி மட்டுமே” என்று கூறுவீராக.

[21:111] “நான் அறிந்திருப்பதெல்லாம், இந்த உலகம் உங்களுக்கு ஒரு சோதனையாகவும், மேலும் ஒரு தற்காலிகமான சந்தோஷமாகவும் இருக்கின்றது என்பதேயாகும்”.