குர்ஆன் 21:111 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
“நான் அறிந்திருப்பதெல்லாம், இந்த உலகம் உங்களுக்கு ஒரு சோதனையாகவும், மேலும் ஒரு தற்காலிகமான சந்தோஷமாகவும் இருக்கின்றது என்பதேயாகும்”.
[21:110] “அவர் உங்களுடைய பகிரங்கமான கூற்றுக் களை முற்றிலும் அறிந்திருக்கின்றார், மேலும் நீங்கள் மறைத்து வைக்கும் அனைத்தையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[21:112] “என் இரட்சகரே, உமது தீர்ப்பே பரிபூரணமான நீதியாகும். எங்கள் இரட்சகர்தான் மிக்க அருளாளர்; உங்களுடைய கூற்றுக்களுக்கு எதிராகத் தேடப்படுவது அவருடைய உதவி மட்டுமே” என்று கூறுவீராக.