Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:110 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

“அவர் உங்களுடைய பகிரங்கமான கூற்றுக் களை முற்றிலும் அறிந்திருக்கின்றார், மேலும் நீங்கள் மறைத்து வைக்கும் அனைத்தையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

[21:109] அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், அப்போது கூறுவீராக, “நான் போதுமான அளவு உங்களை எச்சரித்து விட்டேன், மேலும் எவ்வளவு விரைவாக அல்லது தாமதமாக (அத்தண் டனை) உங்களிடம் வரும் என்பது எனக்குத் தெரியாது.

[21:111] “நான் அறிந்திருப்பதெல்லாம், இந்த உலகம் உங்களுக்கு ஒரு சோதனையாகவும், மேலும் ஒரு தற்காலிகமான சந்தோஷமாகவும் இருக்கின்றது என்பதேயாகும்”.