Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:109 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், அப்போது கூறுவீராக, “நான் போதுமான அளவு உங்களை எச்சரித்து விட்டேன், மேலும் எவ்வளவு விரைவாக அல்லது தாமதமாக (அத்தண் டனை) உங்களிடம் வரும் என்பது எனக்குத் தெரியாது.

[21:108] “உங்கள் தெய்வம் ஒரே தெய்வம் என நான் தெய்வீக உள்ளுணர்வளிக்கப்பட்டுள்ளேன். எனவே நீங்கள் அடிபணிவீர்களா?” என்று பிரகடனம் செய்வீராக.

[21:110] “அவர் உங்களுடைய பகிரங்கமான கூற்றுக் களை முற்றிலும் அறிந்திருக்கின்றார், மேலும் நீங்கள் மறைத்து வைக்கும் அனைத்தையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.