Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:108 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

“உங்கள் தெய்வம் ஒரே தெய்வம் என நான் தெய்வீக உள்ளுணர்வளிக்கப்பட்டுள்ளேன். எனவே நீங்கள் அடிபணிவீர்களா?” என்று பிரகடனம் செய்வீராக.

[21:107] முழு உலகிற்கும் நம்மிடமிருந்துள்ள கருணை யின் வெளிப்பாடாகவே உம்மை நாம் அனுப்பியுள்ளோம்.

[21:109] அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், அப்போது கூறுவீராக, “நான் போதுமான அளவு உங்களை எச்சரித்து விட்டேன், மேலும் எவ்வளவு விரைவாக அல்லது தாமதமாக (அத்தண் டனை) உங்களிடம் வரும் என்பது எனக்குத் தெரியாது.