Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:107 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

முழு உலகிற்கும் நம்மிடமிருந்துள்ள கருணை யின் வெளிப்பாடாகவே உம்மை நாம் அனுப்பியுள்ளோம்.

[21:106] வணக்கசாலிகளாக இருக்கின்ற மக்களுக்கு இது ஒரு பிரகடனமாகும்.

[21:108] “உங்கள் தெய்வம் ஒரே தெய்வம் என நான் தெய்வீக உள்ளுணர்வளிக்கப்பட்டுள்ளேன். எனவே நீங்கள் அடிபணிவீர்களா?” என்று பிரகடனம் செய்வீராக.