Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:106 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

வணக்கசாலிகளாக இருக்கின்ற மக்களுக்கு இது ஒரு பிரகடனமாகும்.

[21:105] சங்கீதத்திலும், அவ்வாறே மற்ற வேதங் களிலும், பூமியானது என்னுடைய நன்னெறியாளர்களான வணக்கசாலிகளால் வாரிசுரிமை கொள்ளப்பட வேண்டும் என நாம் விதித்துள்ளோம்.

[21:107] முழு உலகிற்கும் நம்மிடமிருந்துள்ள கருணை யின் வெளிப்பாடாகவே உம்மை நாம் அனுப்பியுள்ளோம்.