Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:17 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

நமக்கு கேளிக்கை தேவைப்பட்டிருந்தால், அதனைத்தான் நாம் செய்ய வேண்டும் என்று விரும்பியிருந்தால், இவை எதுவுமின்றி அதனை நம்மால் துவக்கியிருக்க இயலும்.

[21:16] வானங்களையும், பூமியையும் மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றையும், வெறும் கேளிக்கைக்காக நாம் படைக்கவில்லை.

[21:18] மாறாக, அசத்தியத்திற்கெதிராக அதனைத் தோற்கடிக்கும் பொருட்டு, சத்தியத்திற்கு ஆதரவளிப்பது நம் திட்டமாகும். நீங்கள் கூறும் கூற்றுக்களுக்காக உங்களுக்குக் கேடுதான்.