Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:16 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

வானங்களையும், பூமியையும் மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றையும், வெறும் கேளிக்கைக்காக நாம் படைக்கவில்லை.

[21:15] அவர்களை நாம் முற்றிலும் துடைத்தெடுக்கும் வரை, இதுவே அவர்களுடைய பிரகடனமாக இருந்தது.

[21:17] நமக்கு கேளிக்கை தேவைப்பட்டிருந்தால், அதனைத்தான் நாம் செய்ய வேண்டும் என்று விரும்பியிருந்தால், இவை எதுவுமின்றி அதனை நம்மால் துவக்கியிருக்க இயலும்.