Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:15 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

அவர்களை நாம் முற்றிலும் துடைத்தெடுக்கும் வரை, இதுவே அவர்களுடைய பிரகடனமாக இருந்தது.

[21:14] அவர்கள், “எங்களுக்குக் கேடுதான். நாங்கள் உண்மையில் தீயவர்களாகவே இருந் தோம்”என்று கூறினார்கள்.

[21:16] வானங்களையும், பூமியையும் மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றையும், வெறும் கேளிக்கைக்காக நாம் படைக்கவில்லை.