Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:14 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

அவர்கள், “எங்களுக்குக் கேடுதான். நாங்கள் உண்மையில் தீயவர்களாகவே இருந் தோம்”என்று கூறினார்கள்.

[21:13] ஓடாதீர்கள், மேலும் உங்களுடைய ஆடம் பரங்களுக்கும் மற்றும் உங்களுடைய மாளிகை களுக்கும் திரும்பி வாருங்கள், ஏனெனில் நீங்கள் கணக்குக் கொடுப்பதற்காகப் பிடிக்கப் பட்டாக வேண்டும்.

[21:15] அவர்களை நாம் முற்றிலும் துடைத்தெடுக்கும் வரை, இதுவே அவர்களுடைய பிரகடனமாக இருந்தது.