குர்ஆன் 21:13 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
ஓடாதீர்கள், மேலும் உங்களுடைய ஆடம் பரங்களுக்கும் மற்றும் உங்களுடைய மாளிகை களுக்கும் திரும்பி வாருங்கள், ஏனெனில் நீங்கள் கணக்குக் கொடுப்பதற்காகப் பிடிக்கப் பட்டாக வேண்டும்.
[21:12] நம்முடைய கைம்மாறு நிகழ்ந்தேற வந்தபோது, அவர்கள் ஓடத் துவங்கினர்.
[21:14] அவர்கள், “எங்களுக்குக் கேடுதான். நாங்கள் உண்மையில் தீயவர்களாகவே இருந் தோம்”என்று கூறினார்கள்.