குர்ஆன் 21:12 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
நம்முடைய கைம்மாறு நிகழ்ந்தேற வந்தபோது, அவர்கள் ஓடத் துவங்கினர்.
[21:11] பல சமூகத்தை அவர்களுடைய வரம்பு மீறல்களின் காரணமாக நாம் முடித்தோம், மேலும் அவர்களுடைய இடத்தில் மற்ற மக்களை நாம் மாற்றியமைத்தோம்.
[21:13] ஓடாதீர்கள், மேலும் உங்களுடைய ஆடம் பரங்களுக்கும் மற்றும் உங்களுடைய மாளிகை களுக்கும் திரும்பி வாருங்கள், ஏனெனில் நீங்கள் கணக்குக் கொடுப்பதற்காகப் பிடிக்கப் பட்டாக வேண்டும்.