குர்ஆன் 21:11 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
பல சமூகத்தை அவர்களுடைய வரம்பு மீறல்களின் காரணமாக நாம் முடித்தோம், மேலும் அவர்களுடைய இடத்தில் மற்ற மக்களை நாம் மாற்றியமைத்தோம்.
[21:10] உங்களுடைய செய்தியைக் கொண்டதாக ஒரு வேதத்தை நாம் உமக்கு இறக்கி அனுப்பி இருக்கின்றோம். நீங்கள் புரிந்து கொள்ள வில்லையா?
[21:12] நம்முடைய கைம்மாறு நிகழ்ந்தேற வந்தபோது, அவர்கள் ஓடத் துவங்கினர்.