குர்ஆன் 21:20 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
எப்பொழுதும் சோர்வின்றி, அவர்கள் இரவும் பகலும் துதிப்பார்கள்.
[21:19] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் அவருக்குரியவர்கள், மேலும் அவரிடம் இருப்பவர்கள் ஒருபோதும் அவரை வழிபடுவதை விட்டு மிகவும் ஆணவம் கொள்ள மாட்டார்கள், அன்றி அவர்கள் எப்பொழுதும் தடுமாறவும் மாட்டார்கள்.
[21:21] படைக்கக்கூடிய தெய்வங்களை பூமியில் அவர்கள் கண்டு விட்டனரா?