குர்ஆன் 21:19 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் அவருக்குரியவர்கள், மேலும் அவரிடம் இருப்பவர்கள் ஒருபோதும் அவரை வழிபடுவதை விட்டு மிகவும் ஆணவம் கொள்ள மாட்டார்கள், அன்றி அவர்கள் எப்பொழுதும் தடுமாறவும் மாட்டார்கள்.
[21:18] மாறாக, அசத்தியத்திற்கெதிராக அதனைத் தோற்கடிக்கும் பொருட்டு, சத்தியத்திற்கு ஆதரவளிப்பது நம் திட்டமாகும். நீங்கள் கூறும் கூற்றுக்களுக்காக உங்களுக்குக் கேடுதான்.
[21:20] எப்பொழுதும் சோர்வின்றி, அவர்கள் இரவும் பகலும் துதிப்பார்கள்.