குர்ஆன் 21:22 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
அவற்றில் (வானங்கள் மற்றும் பூமியில்) கடவுள்-உடன் வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், அங்கே பெருங்கலவரம் தான் இருந்திருக்கும். கடவுள் துதிப்பிற்குரியவர்; பரிபூரணமான அதிகாரத்தையுடைய இரட்சகர். அவர்க ளுடைய கூற்றுக்களுக்கும் மேலாக மிகவும் உயர்வானவர்.
[21:21] படைக்கக்கூடிய தெய்வங்களை பூமியில் அவர்கள் கண்டு விட்டனரா?
[21:23] அவர் செய்யும் எதைப்பற்றியும் அவர் ஒருபோதும் கேட்கப்பட மாட்டார், அதே சமயம் மற்ற அனைவரும் கேட்கப்படுவர்.