Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:23 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

அவர் செய்யும் எதைப்பற்றியும் அவர் ஒருபோதும் கேட்கப்பட மாட்டார், அதே சமயம் மற்ற அனைவரும் கேட்கப்படுவர்.

[21:22] அவற்றில் (வானங்கள் மற்றும் பூமியில்) கடவுள்-உடன் வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், அங்கே பெருங்கலவரம் தான் இருந்திருக்கும். கடவுள் துதிப்பிற்குரியவர்; பரிபூரணமான அதிகாரத்தையுடைய இரட்சகர். அவர்க ளுடைய கூற்றுக்களுக்கும் மேலாக மிகவும் உயர்வானவர்.

[21:24] அவருடன் வேறு தெய்வங்களை அவர்கள் கண்டுவிட்டனரா? “உங்கள் சான்றினை காட்டுங்கள். இது முந்திய அனைத்துத் தூதுச் செய்திகளையும் பூரணப்படுத்துகின்ற, என் தலைமுறையினருக்கான தூதுச் செய்தியாகும்” என்று கூறுவீராக. உண்மையில், அவர்களில் அதிகமானோர் சத்தியத்தை அடையாளம் கண்டு கொள்வதில்லை; இதனால் தான் அவர்கள் அவ்வளவு விரோதத்துடன் இருக்கின்றார்கள்.