Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:24 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

أَمِ اتَّخَذوا مِن دونِهِ ءالِهَةً ۖ قُل هاتوا بُرهٰنَكُم ۖ هٰذا ذِكرُ مَن مَعِىَ وَذِكرُ مَن قَبلى ۗ بَل أَكثَرُهُم لا يَعلَمونَ الحَقَّ ۖ فَهُم مُعرِضونَ

அவருடன் வேறு தெய்வங்களை அவர்கள் கண்டுவிட்டனரா? “உங்கள் சான்றினை காட்டுங்கள். இது முந்திய அனைத்துத் தூதுச் செய்திகளையும் பூரணப்படுத்துகின்ற, என் தலைமுறையினருக்கான தூதுச் செய்தியாகும்” என்று கூறுவீராக. உண்மையில், அவர்களில் அதிகமானோர் சத்தியத்தை அடையாளம் கண்டு கொள்வதில்லை; இதனால் தான் அவர்கள் அவ்வளவு விரோதத்துடன் இருக்கின்றார்கள்.

[21:23] அவர் செய்யும் எதைப்பற்றியும் அவர் ஒருபோதும் கேட்கப்பட மாட்டார், அதே சமயம் மற்ற அனைவரும் கேட்கப்படுவர்.

[21:25] நாம் உமக்கு முன்னர் எந்தத் தூதரையும் : “என்னைத்தவிர தெய்வம் இல்லை; நீங்கள் என்னை மட்டுமே வழிபட வேண்டும்” என்ற உள்ளுணர்வுடனே தவிர அனுப்பியதில்லை.