குர்ஆன் 21:26 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
இருப்பினும், அவர்கள், “மிக்க அருளாளர் ஒரு மகனைப் பெற்றெடுத்திருக்கின்றார்!” என்று கூறினார்கள். துதிப்பு அவருக்குரியவை. அனைத்து (தூதர்களும்) (அவருடைய) கண்ணியமான அடியார்களே ஆவர்.
[21:25] நாம் உமக்கு முன்னர் எந்தத் தூதரையும் : “என்னைத்தவிர தெய்வம் இல்லை; நீங்கள் என்னை மட்டுமே வழிபட வேண்டும்” என்ற உள்ளுணர்வுடனே தவிர அனுப்பியதில்லை.
[21:27] அவர்கள் ஒருபோதும் சுயமாகப் பேச மாட்டார்கள், மேலும் தங்கள் இரட்சகரின் கட்டளைகளைக் கண்டிப்புடன் பின்பற்றுவார் கள்.