குர்ஆன் 21:27 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
அவர்கள் ஒருபோதும் சுயமாகப் பேச மாட்டார்கள், மேலும் தங்கள் இரட்சகரின் கட்டளைகளைக் கண்டிப்புடன் பின்பற்றுவார் கள்.
[21:26] இருப்பினும், அவர்கள், “மிக்க அருளாளர் ஒரு மகனைப் பெற்றெடுத்திருக்கின்றார்!” என்று கூறினார்கள். துதிப்பு அவருக்குரியவை. அனைத்து (தூதர்களும்) (அவருடைய) கண்ணியமான அடியார்களே ஆவர்.
[21:28] அவர்களுடைய எதிர்காலத்தையும் மேலும் அவர்களுடைய கடந்த காலத்தையும் அவர் அறிந்திருக்கின்றார். முன்னரே அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டவர்களுக்கே அன்றி, அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள், மேலும் அவர்கள் தங்களைப் பற்றியே* கவலையுற்றவர்களாக இருக்கின்றனர்.